Tags

, , , ,

ஆழ்வார்வேறு பெயர்கள் அம்சம் பிறப்பிடம் பெற்றோர் மாதம் நட்சத்திரம் பாசுரம்  ஆயிரம் வரிசை,மொத்தம் திவ்ய தேசம்
பெரியாழ்வார் விஷ்ணுசித்தர் கருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் முகுந்தாச்சாரியார் & பதுமையார் ஆனி சுவாதி பல்லாண்டு பல்லாண்டு-12 பெரியாழ்வார்  திருமொழி-461 I ,473 19
ஆண்டாள் நாச்சியார் கோதை, சூடிகொடுத்த சுடர்க்கொடி பூதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் (வளர்ப்புதந்தை) ஆடி பூரம் திருப்பவை-30 நாச்சியார் திருமொழி143 I ,173 11
குலசேகர ஆழ்வார் கௌஸ்துப மாலை கொல்லி நகர் (கரூர்) திடவிரத மன்னன் மாசி புனர்பூசம் பெருமாள் திருமொழி105 I ,105 9
திருமழிசை ஆழ்வார் சிவவாக்கியர், பக்திசரர் சுதர்சனம் (பிண்டமாக) திருமழிசை பார்கவ முனிவர்& கனகாங்கி தை மகம் திருச்சந்த விருத்தம்-120 I ,216 17
நான்முகன் திருவந்தாதி-96   III
தொண்டரடிபொடி ஆழ்வார் விப்ர நாராயணண் வனமாலை மாண்டங்குடி;Near: சுவாமிமலை மார்கழி கேட்டை திருமாலை-45 திருப்பள்ளிஎழுச்சி-10 I ,55 4
திருபாணாழ்வார் ஸ்ரீவத்ஸம் உறையூர் கார்த்திகை ரோகிணி அமலனாதிபிரான்-10 I ,10 3
மதுரகவி ஆழ்வார் குமுதர் திருக்கோளுர் Near: ஆழ்வார்திரு நகரி சித்திரை சித்திரை கண்ணிநுண் சிறுதாம்பு-10 I ,10
 திருமங்கை ஆழ்வார் நீலன், பரகாலன்
 சார்ங்கம் (வில்) திருக்குறையூர்(Near திருநகரி) கார்த்திகை கார்த்திகை பெரியதிருமொழி-1084 திருக்குறுந்தாண்டகம்-20 திருநெடுந்தாண்டகம்-30 II ,1137 86
திருவெழுகூற்றருக்கை-1 (46lines)      சிறியதிருமடல்-1 (77½lines) பெரியதிருமடல்1 (148½lines) III
பொய்கை ஆழ்வார்    பாஞ்சசன்யம் (சங்கு) காஞ்சிபுரம்(சொன்னவண்ணம் செய்தபெருமாள் கோயில்குளம்) அயோநிஜர் (சுயம்பு) ஐப்பசி திருவோணம் முதல் திருவந்தாதி-100 III ,100 6
பூதத் ஆழ்வார்   கதாயுதம் கடல்மல்லை(மகாபலிபுரம்) அயோநிஜர் (சுயம்பு) ஐப்பசி அவிட்டம் இரண்டாம் திருவந்தாதி-100 III ,100 13
பேயாழ்வார்   நந்தகம் (வாள்) மயிலாப்பூர்(ஆதிகேசவப் பெருமாள்கோவில் குளம்) அயோநிஜர் (சுயம்பு) ஐப்பசி சதயம் மூன்றாம் திருவந்தாதி-100 III ,100 15
நம்மாழ்வார் திருபுளி ஆழ்வார்,  மாறன், சடகோபன், வகுளாபரன், பராங்குசர், ஸ்ரீசடாரி சேனை முதலியார் திருக்குருகூர்(ஆழ்வார் திருநகரி) காரியர்& உடைய நங்கை வைகாசி விசாகம் திருவாசிரியம்-7 II ,1296 36
திருவிருத்தம்-100பெரியதிருவந்தாதி-87 III
திருவாய்மொழி-1102 IV
திருவரங்கத்தமுதனார் ராமானுஜ நூற்றந்தாதி (பிரபந்த காயத்ரி) IV ,108  &&&

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மெய்யன்பரே,

  • இந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.
  • மேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்
  • இந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி

RELATED ARTICLES- ஆழ்வார்கள்

Pl Also, Click & Look for each ஆழ்வார் at the HRE Links for ஆழ்வார்கள் given below

Advertisements