Tags

, , , , , , , , ,

தீர்க்க (Longitude E & W ): 0-180º and அட்ச (Latitude N & S) ரேகைகள்:0-90°

1 L & L

2 L & L

LONGITUDE-தீர்க்க ரேகை (நிலநிரைக்கோடு)-E & W

            பூமியின் தெற்கு-வடக்காக தீர்க்க ரேகை கோடுகள். இங்கிலாந்து நாட்டில் உள்ள  கிரீன்விச் நகரத்தில் அமைந்திருக்கும் ராயல் வானிலை ஆய்வுக்கூடத்தை மையமாக வைத்து செல்லும் தீர்க்க ரேகையை 0 டிகிரி என ஆரம்பமாக கணக்கிட்டு கிழக்குப்பகுதி (Major part of Africa, Asia & Australia) சர்வதேச தேதிக்கோடு வரை 180° கிழக்கு எனவும், மேற்குப்பகுதி (Greenland , North & South America) சர்வதேச தேதிக்கோடு வரை 180° மேற்கு எனவும் கணக்கிடப்படுகிறது.

E & W
3 E & W

4 E & W

5 E & W

GMT தீர்க்க ரேகை-0°

        GMT தீர்க்க ரேகையின் கிழக்கு நோக்கி செல்ல கூடுதல் மணியாகவும் மேற்கு நோக்கி செல்ல குறைவான மணியாகவும் கணக்கிடப்படுகிறது.இந்தக்கோட்டிற்கு மறுபகுதியில் அதாவது பூமிக்கு அடுத்த பாதியில் International Date Line (IDL) தீர்க்க ரேகை 180 டிகிரி ஆகும்.

Coordinates & Conventions

         Coordinates are often expressed as two sets of numbers. The first number is always the latitude and the second is the longitude. It easy to remember which is which if you think of the two coordinates in alphabetical terms: latitude comes before longitude in the dictionary.

            For example, Coordinates 40°, -74° means that it is  40° north of the equator and 74° west of the prime meridian (40°N and 74°W).

       The equator is 0° latitude. Points north of the equator are expressed with positive numbers and points to the south are expressed as negative numbers. There are 90 degrees in either direction.

  • The prime meridian is 0° longitude. Points to the east are expressed as positive numbers and points to the west are expressed as negative numbers. There are 180 degrees in either direction.

            If positive and negative numbers are not used, the coordinates may include the letter for the direction instead. That same location for the above said building may be formatted like this: N40° 44.9064′, W073° 59.0735′.

 The International date line(IDL)

        The IDL is shown as an uneven vertical line in the Time Zone Map above and marks the divide where the date changes by one day. It makes some deviations from the 180-degree meridian to avoid dividing countries in two, especially in the Polynesia region.

            The time difference between either side of the International Date Line is not always exactly 24 hours because of local time zone variations.

             The IDL divides the Earth into eastern and western hemispheres just as the equator divides the northern and southern hemispheres.

Coordinated Universal Time (UTC)

                In 1960, the International Radio Consultative Committee formalized the concept of UTC, and it was put into practice the year after. The name Coordinated Universal Time was officially adopted in 1967.

UTC-GMT

       Prior to 1972, this time (UTC) was called Greenwich Mean Time (GMT) but is now referred to as Coordinated Universal Time or Universal Time Coordinated (UTC). It is a coordinated time scale, maintained by the Bureau International des Poids et Mesures (BIPM). It is also known as “Z time” or “Zulu Time”.

       Since then, GMT is no longer a time standard. Today, Greenwich Mean Time is only the name of a time zone that is used by a few countries in Africa and Western Europe, including the UK during winter and all year in Iceland.

             15° (1 hr) இடைவெளியில் (360/24 = 15) ஒரு தீர்க்க ரேகை. கிரீன்விச்சில் மணி பகல் 12 என்றால்,  கிரீன்விச்சுக்கு மேற்கே உள்ள தீர்க்க ரேகையில் காலை 11 மணி; கிழக்கேயுள்ள தீர்க்க ரேகையில் மதியம் 1 மணி.

ஜப்பான் (36.2048° N, 138.2529° E)

   சூரியன் உதிக்கும் நாடு .உலகின் கிழக்கு கடைசியில் இருக்கும் ஜப்பான் (முதலில் சூரியனைப் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்).

    இந்தியா கிரீன்விச் நேரத்திலிருந்து 5:30 மணி நேரம் முன்னால்=GMT+ 5:30.

LATITUDE-அட்ச ரேகை (நில நேர்க்கோடு): 0-90 டிகிரி N & 0-90° S

     கிழமேற்காக கோடு. பூமியின் மையப்பகுதியில் அதிக விட்டத்தைக்கொண்டது. பூமியை சரிபாதியாக பிரிக்கிறது. அதனை பூமத்தியரேகை என்கிறோம். இந்த நிலநேர்க்கோடு  தென் துருவம் மற்றும் வடதுருவம் செல்ல அதன் விட்ட அளவு குறையும்.

          பூமத்திய ரேகையை 0 டிகிரி என வைத்து வடதுருவம் வரை செல்லும்போது 90 டிகிரியாகவும் (0-90°N) தென் துருவம் வரை செல்லும்போது 0-90°S கணக்கிடப்படுகிறது.

அட்ச ரேகைகளில் மூன்று கோடுகளுக்கு சிறப்பு பெயர்கள்.

  • நடு நாயகமாக இருப்பது பூமத்திய ரேகை.
  • பூமத்திய ரேகைக்கு மேல் (வடக்கே) 23.5°N கடக ரேகை,Tropic of CANCER கீழே (தெற்கே) 23.5°S மகர ரேகை,Tropic of CAPRICORN.

    தீர்க்க ரேகைகள் : 180+180 – கால நிலை அறிய ; அட்ச ரேகைகள் : 90+90; (90°N & 90°S)- பருவ காலம் அறிய.

(0°, 0°) ; The intersection of 0˚ தீர்க்க, 0˚அட்ச ரேகைகள் (0° latitude, 0° longitude)

        Zero degrees (0°) latitude is the equator & Zero degrees longitude (0°) is the prime meridian

      The intersection of  zero degrees latitude and zero degrees longitude falls about 611 kilometers south of Ghana and 1078 km west of Gabon. This location is in the tropical waters of the eastern Atlantic Ocean, specifically, the Gulf of Guinea.

      The Gulf of Guinea is part of the western edge of the African tectonic plate. Most notably, according to the theory of continental drift, this may have been the location where South America and Africa were once joined.

0,0

&&&&&&&&&&&&&&&&&

THE EARTH

  Latitude comes before longitude
  North latitude is positive
  East longitude is positive

பூமி சாய்ந்து 23½° சுற்றுகிறது
பூமியில் உள்ள கண்டங்கள் – 7
பூமியில் உள்ள பெருங்கடல்கள் – 5
பூமியின் ஓரே துணை கோள் நிலவு
பூமியின் நீர் சதவீதம் – 71% பூமியின் நிலம் சதவீதம் – 29%
நிலவில் மனிதன் காலடி வைத்த ஆண்டு – 1969 ஜூலை
நிலவொளி பூமியை வந்தடையும் நேரம்-1.3 நொடி

The escape velocity from Earth is about 11.2 km/s; 40,270 km/h
சூரிய ஒளி பூமியை வந்தடையஆகும் காலம்-8 நிமிடம் 16.6 நொடி (8m,16.6s)

Equatorial rotational velocity of Earth: 1674 km/h

The Earth revolves around the Sun at a speed of about 30 km/sec=108000kmph.

Earth is the third planet from the Sun and the only object in the Universe known to harbor life. According to radiometric dating and other sources of evidence, Earth formed over 4 billion years ago.

Radius: 6,371 km

Mass: 5.972 × 1024 kg

Axial tilt: 23.4392811°

Earth is the sixth-largest Solar System object .

34.6% Iron
29.5% Oxygen
15.2% Silicon
12.7% Magnesium
2.4% Nickel
1.9% Sulfur
0.05% Titanium

The Earth is the densest major body in the solar system.

Earth Atmosphere, Pl click: https://dradchem.wordpress.com/2015/03/20/gc-6-atmosphere/

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நவ-கிரக மண்டலம்

(பூமியைச் சுற்றி நவகிரக வரிசை)

   சூரியன்(Sun); புதன்(Mercury); சுக்கிரன்(Venus)
;பூமி (Earth); சந்திரன்(Moon) ; செவ்வாய்(Mars) ; குரு(Jupiter); சனி (Saturn)
ராகு (Raghu) & கேது (Kethu) – உருவில்லா நிழல் கிரகங்கள்

6 Planets

&&&&&&&&&&&&&&&&&

THE WORLD

0° அட்ச ரேகை – பூமத்திய ரேகை
66½° வடக்கு அட்ச ரேகை வடதுருவம் வரை– ஆர்டிக் வட்டம்
66½° தெற்கு அட்ச ரேகை தென் துருவம் வரை-அண்டார்டிக் வட்டம்

90°N வடக்கு – வடதுருவம்
90°S தெற்கு – தென்துருவம்
0° தீர்க்க கோடு – கிரீன்விச் கோடு
180° தீர்க்க கோடு – சர்வதேச நாள் கோடு(IDL).

உலகில் உள்ள நேரமண்டலங்களின் எண்ணிக்கை, 24.

      மார்ச்-21 & செப்டம்பர்-23: சூரியனின் மையம் பூமத்திய ரேகையை நோக்கி இருக்கும்-சம இரவு பகல் நாட்கள்.

HRE-51 Dates

ஜுன் 21 கடக ரேகை (Tropic of CANCER) – நீண்ட பகல் நாள்-SOLSTICE-North

This occurs on the June solstice, when the Northern Hemisphere is tilted toward the Sun to its maximum extent
டிசம்பர் 21 மகர ரேகை(Tropic of CAPRICORN) – நீண்ட இரவு நாள்-SOLSTICE-South

     These tropics are two of the five major circles of latitude that mark maps of Earth, besides the Arctic and Antarctic Circles and the Equator

  பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 23 மணி 56 நிமிடம் 4.1 நொடிகள்=86164.1 நொடிகள்

        சூரியனை பூமி சுற்றி வர ஓராண்டு (365.25 நாட்கள்) ஆகிறது..அதாவது., ஒரு வருடத்தில் நகரும் கோணம் = 360°;  ஒரு நாளுக்கு நகரும் கோணம் = 360/365.25 = 0.985°

&&&&&&&&&&&&&&&&&

       INDIA ( 80, 4′, 28”N to 370, 17′, 53”N680, 7′, 53” E to 970, 24′, 47” E)

Indian Standard Time (IST)

         இந்தியாவில் மொத்தம் 29 தீர்க்கக்கோடுகள் செல்கின்றன. இந்தியாவின் திட்டநேரம் (IST), 82½° கிழக்குத் தீர்க்ககோடு செல்லும் அலகாபாத்தை மையமாக வைத்து கணக்கிடப்படுகிறது.

    இது (IST) கிரீன்வீச் நேரத்திலிருந்து ஐந்தரை மணி நேரம் அதிகம்.IST=GMT+5.30 hr; i.e., UCT+5.30hr)

HRE-51 India

      இந்தியாவில் சூரிய உதயத்தைக்கானும் முதல் மாநிலம், அருணாச்சல பிரதேசம். (97°E தீர்க்ககோடு)

     இந்தியாவில் கடைசியாக சூரிய உதயத்தைக்காணும் மாநிலம், குஜராத் (68°E தீர்க்ககோடு)

     அருணாச்சல பிரதேசத்திற்கும் குஜராத்திற்கும் இடையேயுள்ள சூரிய உதய நேரம், 1 மணி 56 நிமிடங்கள்.

   *இந்தியா அட்ச ரேகை 80 4′ 28” வடக்கு முதல் 370 17′ 53” வடக்கு வரை.

   *இந்தியா தீர்க்க ரேகை 680 7′ 53” (E) கிழக்கு முதல் 970 24′ 47”(E) கிழக்கு வரை. * 23½ 0 கடக ரேகை இந்தியாவை இரு பிரிவாகப் பிரிக்கிறது.

கடக ரேகை செல்லும் மாநிலங்கள் மிசோராம், திரிபுரா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் இராஜஸ்தான் ஆகியன.

   இந்தியா, வட அரைகோளப் பகுதியில், கிரீன் வீச்சுக்கு கிழக்குப் பகுதியில் உள்ளது.

     இந்தியா ஆசியாக் கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் பரப்பளவு 32,87,263 சதுர கிலோ மீட்டராகும்.

    *இந்தியாவின் வடக்கு தெற்கு தூரம் 3214 km, கிழக்கு மேற்கு தூரம் 2933 km. தீவுகளை உள்ளடக்கிய இந்தியக் கடற்கரை நீளம் 7516 கிலோ மீட்டர். (இதில் 5700 கிலோ மீட்டர் நீளம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடற்கரை நீளமாகும்).

    *இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எல்லை நீளம் 15,200 கிலோ மீட்டர் ஆகும். இந்தியா அதிக அளவு எல்லையை வங்காள தேசத்துடன் கொண்டுள்ளது.

   *இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலங்கள் 1. குஜராத் 2. ஆந்திரப்பிரதேசம்.

&&&&&&&&&&&

INDIA (( 80, 4′, 28”N to 370, 17′, 53”N680, 7′, 53” E to 970, 24′, 47” E)

TAMIL NADU ( 80 5′ N to 130 35′ N ; 760 15′ E to 800 20 E)

CHENNAI (13.0827° N ; 80.2707° E)

  • நாள் முழுவதும் சூரியன்!

     வடதுருவப்பகுதி, ஆர்க்டிக் (66½°N-90°N) & தென்துருவப்பகுதி அண்டார்க்டிக் (66½°S-90°S), அந்திமாலை ஒளியைத் தரும் வெளிச்சம் இருக்கும்.

      வட, தென் துருவ வட்டத்தைச் சுற்றி சுமார் 90 கி. மீ வரையிலும் கோடையில் நடு இரவிலும் சூரியன் ஜொலிக்கிறார்.

வட துருவம் ஆர்க்டிக்; தென் துருவம்-அண்டார்டிக்

      பின்லாந்தின் வட-கால் பகுதி ஆர்க்டிக் வட்டத்தில் உள்ளது. எனவே, அதன் வடக்கு முனையில், கோடையில் 60 நாட்கள் சூரியன் அந்த ஊரை விட்டு மறையவே மாட்டார்.

      நார்வேயின் சவால்பார்ட் (Svalbard) என்ற இடத்தில், ஏப்ரல் 13 முதல் ஆகஸ்ட் 23 வரை 24 மணி நேரமும் பகலவன் மறையாமலே, காட்சி அளிப்பார். அதற்கும் மேல் உள்ள பகுதிகளில் வருடத்தில் பாதி மாதங்கள் சூரியன் நாள் முழுவதும் காட்சி கொடுக்கும். அப்போது அப்பகுதியில் இரவே இருக்காது.

சூரியன் மறையாத நாடுகள்

  • நார்வே: ஆர்டிக் சர்கிளில் அமைந்திருக்கிறது சுமார் ஆண்டு முழுவதுமே சூரியனே
  • பின்லாந்து: இங்கே கோடைக் கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு 73 நாட்கள் கழித்தே மறைகிறது.
  • அலஸ்கா: மே முதல் ஜூலை வரை பகலாகத் தான் இருக்கும்.
  • ஐஸ்லாந்து: ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய தீவு . மே இருந்து ஜூலை வரையில் சூரியன் தெரிந்து கொண்டேயிருக்கும். கோடைகாலங்களில் நடு இரவில் தான் சூரியன் மறையும் மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு சூரியன் உதித்திடும்.
  • கனடா: அதிக நாட்கள் ஐஸ்கட்டி உறைந்திருக்கும் நாடு. இங்கே கோடைக்காலங்களில் 50 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கும்.
  • ஸ்வீடன்: இங்கே, மே முதல் ஆகஸ்ட் வரை நடு இரவில் சூரியன் மறைந்து அதிகாலை 4.30 மணிக்கே சூரியன் உதித்து விடும்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

(i) Please click below to go to CONTENTS for all the Articles in HRE:

CONTENTS: https://drdayalan.wordpress.com/2015/06/01/hre-contents-hindu-religious-extracts-prof-dr-a-dayalan/

(ii) Also pl refer Earth atmosphere in the following LINK

Atmosphere: https://dradchem.wordpress.com/2015/03/20/gc-6-atmosphere/